ஷரபோவா - செரீனா இடையே வெடித்தது வாய்ச்சண்டை...!
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் முன்னணி வீராங்கனைகளான மரியா ஷரபோவாவுக்கும், செரீனா வில்லியம்ஸுக்கும் இடையே கடும் வாய்ச்சண்டை வெடித்துள்ளது.
செரீனாவை மிகக் கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார் செரீனா வில்லியம்ஸ். ஒரு கற்பழிப்பு வழக்கு குறித்து செரீனா தெரிவித்த கருத்துக்களுக்காக அவரை விமர்சித்துள்ள மரியா, செரீனாவின் தனிப்பட்ட வாழ்க்கையையும் கடுமையாக நக்கலடித்துள்ளார்.
உலகின் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். இவருக்கும், மரியாவுக்கும் இடையே அவ்வப்போது ஏதாவது சின்னச் சின்ன சண்டை மூள்வது வழக்கம். இந்த நிலையில் செரீனா மீது பாய்ந்துள்ளார் மரியா.

கற்பழிப்பு குறித்த செரீனாவின் கருத்து
அமெரிக்காவில் 2 பள்ளிக்கூட மாணவர்களால், 16 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டது குறித்து செரீனா வில்லியம்ஸ் ஒரு கருத்தைக் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பின்னர் இதற்காக மன்னிப்பு கேட்டார் செரீனா.

மோசமான கருத்து - மரியா கோபம்
இந்த விவகாரம் குறித்து மரியா ஷரபோவா கூறுகையில், செரீனா சொன்ன கருத்து மிகவும் மோசமானது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.

தன் முதுகை முதலில் பார்க்கட்டும் செரீனா
செரீனா வில்லியம்ஸ் தனது சாதனைகளை முதலில் பார்க்கட்டும், அதுகுறித்துப் பேசட்டும். அடுத்தவர்கள் குறித்து வாய்த் துடுக்காக பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் மரியா.

என் பாய் பிரண்ட் யாரா இருந்தா உனக்கென்ன
அதேபோல தன் பாய் பிரண்ட் பல்கேரிய வீரர் கிரிகர் டிமிட்ரோவ் குறித்து செரீனா தெரிவித்த கருத்துக்களுக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மற்றவர்களின் பாய் பிரண்ட் குறித்து கருத்துச் சொல்ல செரீனாவுக்கு உரிமை இல்லை. அவரது பாய் பிரண்ட் குறித்துப் பேசட்டும்.. அவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதைக் குறித்துப் பேசட்டும். அவருக்கு குழந்தைகள் இருப்பது குறித்துப் பேசட்டும்...
இவங்க சண்டை எங்கு போய் முடியும்னு தெரியலையே...!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications