முன்னாள் டிஜிபி லத்திகா சரணின் ஹேண்ட் பேக்கை சுட்டுட்டாங்க....!
கோவை: முன்னாள் டிஜிபி லத்திகா சரணின் கைப்பையை கோவை ரயில் நிலையத்தில் திருடி விட்டார்கள். இதுகுறித்து லத்திகா ரயில்வே போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
லத்திகா சரண் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமைக்குரியவர். கடந்த காலத்தில் அதிமுக மற்றும் திமுக அரசுகளிடம் சிக்கி படாதபாடு பட்டவர்.
நேர்மையான, கண்ணியமான அதிகாரி என்று பெயர் பெற்றவர் லத்திகா சரண். தற்போது ஓய்வு பெற்று விட்டார்.

சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில்
லத்திகா சரண் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று காலை கோவை வந்தார்.

கைப்பை திருட்டு
ரயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது அவர் வைத்திருந்த கைப்பையைக் காணாமல் திடுக்கிட்டார்.

ரூ. 4000, 2 டெபிட் கார்டுகள்
அந்தக் கைப்பையில் லத்திகா, ரூ. 4,200 பணமும், 2 டெபிட் கார்டுகளும் வைத்திருந்தாராம்.

ரயில்வே போலீஸில் புகார்
உடனடியாக ரயில்நிலையத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் லத்திகா சரண்.
முன்னாள் டிஜிபியிடமே கைப்பை திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications