இனி பாக்கெட்டில் கிடைக்கும் திருப்பதி லட்டு!

திருப்பதி ஏழுலையான் கோவிலில் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தமானது. சுவாமி தரிசனத்திற்கு கால்கடுக்க நிற்பது போல லட்டு பிரசாதம் வாங்கவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து இருப்பது உண்டு.
சுவையும், மணமும் கொண்ட லட்டு பிரசாதம் முழுதாக கிடைப்பதில்லை என்பது பக்தர்களின் குறை. லட்டு எடை குறைவதாக பக்தர்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் தேவஸ்தானத்துக்கு வந்தது.
இந்த புகாரை களைய காற்றுப்புகாத பாலுதீன் பாக்கெட்டுகளில் லட்டுவை அடைத்து விற்க தேவஸ்தானம் திட்டமிட்டு உள்ளது.
காற்று புகாத பாக்கெட்டுகளில் அடைப்பதன் மூலம் லட்டு நீண்ட நாள் கெட்டு போகாமல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பெங்களூர் நிறுவனம் ஒன்று இதனை பரிட்சார்த்த முறையில் ஆய்வு செய்து வருகிறது.
ஆய்வு முடிவு கிடைத்ததும் பாக்கெட்டுகளில் அடைத்து லட்டு வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாச ராஜு தெரிவித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications