அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை; அது வெறும் தொகுதி உடன்பாடு தான்: டாக்டர் கிருஷ்ணசாமி

திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர், 5 முறை முதல்வராக இருந்த மூத்த அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ராஜ்யசபா தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு கேட்டார்.
எனவேதான் திமுக.வை ஆதரிக்கும் முடிவுக்கு வந்தோம். மேலும், அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் ஆதரவுடன் அந்தக் கட்சிகளின் 5 வேட்பாளர்களும் வென்றுவிடுவார் என்பதால், எங்கள் வாக்குகள் வீணாகக் கூடாது என்று முடிவு செய்தோம்.
மேலும் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் வெற்றிக்குத் தேவையான வாக்குகளைக் காட்டிலும் அதிகம் உள்ளதால், எங்கள் வாக்குகள் வீணாகாமல் இருக்க திமுகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தோம். கனிமொழி எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார் என்றார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு இப்போது எதிர்த் தரப்புக்கு ஆதரவு தருவது சரியா என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஆட்சியில் பங்கு கொண்டால்தான் அது கூட்டணி. நாங்கள் ஆட்சியில் பங்கு பெறவில்லை. மேலும், நாங்கள் வைத்தது கூட்டணி அல்ல, வெறும் தொகுதி உடன்பாடு செய்து கொண்டவர்கள் மட்டுமே என்றார் கிருஷ்ணசாமி.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications