இந்தியாவின் முதல் ‘நேவிகேஷன்’ செயற்கைகோள்: ஜூலை 1ல் விண்ணில் பாய்கிறது
பெங்களூர்: வரும் ஜூலை 1 ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் வழி செல்லும் தகவல் அறிய உதவும் நேவிகேஷன் செயற்கைக்கோள் ஏவப்பட இருக்கிறது.
ஏற்கனவே, இந்த மாதம் 12ம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ என பெயரிடப்பட்டுள்ள இந்த நேவிகேஷன் செயற்கைக் கோள் விண்ணில் ஏவ தயார் செய்யப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் கண்டறியப்பட்டதால் அம்முயற்சி ஒத்தி வைக்கப் பட்டது.
தற்போது அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் விண்ணில் பாய தயாராக இருகிறது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ.

முதல் நேவிகேஷன் செயற்கைக்கோள்...
இந்தியாவின் ம் உதல் நேவிகேஷன் செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த செயற்கைக்கோள், சுமார் 1425 கிலோ எடை கொண்டது.

துல்லியமானது....
இது இந்திய எல்லைக்குட்பட்ட ஆயிரத்து ஐநூறு கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட தரைப்பகுதிகளை துல்லியமாக 'நேவிகேஷன்' முறையின்படி இது வழி செலுத்தும் திறன் கொண்டது.

பத்து வருஷம் சுத்தி.. சுத்தி வருமாம்....
சுமார் பத்து ஆண்டுகள் விண்வெளியில் சுற்றிவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த செயற்கைக்கோள்.

விரைவில் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்...
தற்போது இந்த செயற்கைக் கோளை விண்ணில் ஏவுவதற்கான 72 மணி நேர 'கவுண்ட் டவுன்' தொடங்கும் முன்னேற்பாடுகளில் உள்ளனர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ. விஞ்ஞானிகள்.
-
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications