தைரியம் இருந்தால் தொட்டுப் பாருங்கள்... மாவோயிஸ்டுகளுக்கு சவால் விடுக்கும் மமதா பானர்ஜி!
Subscribe to Oneindia Tamil

மேற்கு வங்க மாநிலம் கோபிபல்லாப்பூரில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரசார பொதுக்கூடத்தில் மமதா பானர்ஜி பேசுகையில், நான் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த ஜங்கிள் மகாலுக்கு செல்ல முயன்றேன். ஆனால் அங்கு போனால் மாவோயிஸ்டுகள் என்னைக் கொல்லப் போவதாக எச்சரித்தனர். நான் மாவோயிஸ்டுகளுக்கு சவால்விட்டு சொல்கிறேன்..
உங்களுக்குத் தைரியம் இருந்தால் என்னைத் தொட்டுப் பாருங்கள்... எந்த இடத்தில் நீங்கள் என்னை கொல்ல விரும்புகிறீர்கள்? நான் அங்கேயே தைரியமாக வருகிறேன்..துப்பாக்கி முனையிலா என்னை அச்சுறுத்த முனைகின்றீர்கள்? 34 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட்களின் துப்பாக்கி முனைகளுக்கு எதிராக போராடுகிறேன் நான்... ஜங்கிள் மகாலில் மாவோயிஸ்டுகளுடன் மார்க்சிஸ்ட்டுகள் கை கோர்க்க சதித்திட்டம் தீட்டுகின்றனர். இதை எனது அரசு அனுமதிக்காது என்றார்.
More From
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications