எங்களது சடலங்கள் மீதுதான் 370வது பிரிவு ரத்து நிறைவேறும்: ஒமர் அப்துல்லா எச்சரிக்கை!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது அரசியல் சட்டப் பிரிவு நீக்கம் என்பது எங்களது சடலங்களின் மீதுதான் நடைபெறும் என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்பது பாஜகவின் தொடர்ச்சியான குரலாக இருந்து வருகிறது. அண்மையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோரும் இதை வலியுறுத்தியிருந்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, தேர்தல் காலங்களில் இதுபோன்ற கோரிக்கைகளை பாஜக முன் வைப்பது வழக்கமான ஒன்றுதான். பாஜகவின் இதுபோன்ற பிரித்தாளும் சூழ்ச்சி ஒரு போதும் நிறைவேறாது. 370 சட்டப்பிரிவை ரத்து செய்வது என்பது நாங்கள் மரணித்த பின் எங்களது சடலங்களின் மீதுதான் நடைபெறும் என்றார்.
More From
-
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி












Click it and Unblock the Notifications