உத்தரகண்ட் சென்ற உறவினரை காணவில்லையா?: கூகுள் சாப்ட்வேர் மூலம் தேடலாம்
சென்னை: உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கி பலியானோர், காணாமல் போனவர்களின் விவரம் அறிய கூகுள் உதவி செய்கிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஏராளமானோர் பலியாகியுள்ளனர். மேலும் ஆங்காங்கே சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.
உத்தர்கண்டில் உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாராவது காணாமல் போய்விட்டார்களா. அவர்களை நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே தேட கூகுள் புதிய சாப்டேர் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
http://google.org/personfinder/2013-uttrakhand-floods/ என்ற இணையதள முகவரிக்கு சென்றால் அங்கே நான் ஒருவரை தேடுகிறேன் மற்றும் என்னிடம் ஒருவரை பற்றிய தகவல் உள்ளது என்ற இரு ஆப்ஷன்கள் வரும். நீங்கள் காணாமல் போன யாரையாவது பற்றி அறிய விரும்பினால் 'I am looking for someone' என்பதை கிளிக் செய்யவும். இல்லை உங்களிடம் யாரையாவது பற்றிய தகவல் இருந்தால் 'I have information about someone' என்பதை கிளிக் செய்யவும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications