விரைவில் சென்னையில் ‘நாய்கள் சரணாலயம்’: மேயர்
Subscribe to Oneindia Tamil

தமிழகம் முழுவதும் தெரு நாய் மற்றும் வெறி நாய் பிரச்சினை அதிகளவில் உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இது குறித்து விவாதம் நடை பெற்றது.
விவாதத்தின் போது, காங்கிரஸ் உறுப்பினர் தமிழ்செல்வன் எழுப்பிய, நாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா?' என்ற கேள்விக்கு மாநகர் மேயர் சைதை துரைசாமி பதிலளித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, ‘ சென்னையில் நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு என்று ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனி நாயகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சரணாலயத்தில் நாய்களுக்கு கருத்தடை செய்யப்படும்' என்றார்.
More From
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications