ராணுவத்தினருடன் 13 கிமீ நடந்தே பத்ரிநாத்தை விட்டு வெளியேறிய 500 யாத்ரீகர்கள்

இமயமலை சுனாமியில் சிக்கியவர்களை கிட்டத்தட்ட 12 நாட்களாக விமானப்படையினரும், ராணுவத்தினரும், துணைநிலை ராணுவத்தினரும் சேர்ந்து போராடி மீட்டு வருகின்றனர். அவர்கள் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரை ஹெலிகாப்டர்கள் மூலம் காப்பாற்றி பத்ரிநாத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் அங்கு மோசமான வானிலை நிலவுவதால், சில நாட்களுக்கு முன்பு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில் 20 பேர் பரிதாபமாக பலியானார்கள். மீண்டும் அத்தகைய அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, யோசித்து நிதானமாக மீட்புப்பணியைத் தொடர்கிறார்கள் ராணுவத்தினர்.
நேற்று மீண்டும் மோசமான வானிலை நிலவியதால், சுமார் 500 பேர் ராணுவக் கமாண்டர் தலைமையில் சாலை வழியாக 43 கிலோ மீட்டர் தூரம் சென்றனர். பின்னர் சாலை வழியும் மிக மோசமாக இருந்தபடியால், அந்த குழு 13 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக குறுக்கே வழி நடத்தப்பட்டது. ராணுவ வீரர்களின் உதவியால், அவர்கள் பத்திரமாக ஜொஷிமாத்தில் கொண்டு சேர்க்கப்பட்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications