பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.82 காசுகள் உயர்வு: நள்ளிரவு முதல் அமல்

ஜூன் மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி 75 பைசா உயர்த்தப்பட்டது. இதனையடுத்து 6ம் தேதி 2 ரூபாயும் 28ம் தேதியான நேற்று 1ரூபாய் 82 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் 69 ரூபாய் 39 காசுகளாய் இருந்த பெட்ரோல் விலை 71ரூபாய் 71 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியைப் பொறுத்தவரையில் தற்போதைய விலையான 66 ரூபாய் 39 காசுகளிலிருந்து 68 ரூபாய் 58 காசுகளாகவும், கொல்கத்தாவில் 73 ரூபாய் 79 காசுகளிலிருந்த 76 ரூபாய் 10 காசுகளாகவும் உயர்ந்துள்ளது.
மும்பையைப் பொறுத்தவரையில் பெட்ரோலின் விலை 74 ரூபாய் 60 காசுகளிலிருந்து 76 ரூபாய் 90 காசுகளாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வுஇந்த மாதத்திலேயே 2 ஆவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டீசல் விலை அடுத்த வாரம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதால் பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தற்போது கச்சா எண்ணெய் ஒரு பேரல் 113.84 டாலரில் இருந்து 115.29 டாலாக உயர்ந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications