லோக்சபா தேர்தலுக்குப் பின்னரே மூன்றாவது அணி: முலாயம்சிங்
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முலாயம்சிங், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது. இதனால் பல அரசியல் கட்சிகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் அக்கட்சிகள் எழுச்சி பெறும். பொதுவாக தேர்தலுக்குப் பின்னர்தான் மூன்றாவது அணி உருவாகும். அதேபோல் லோக்சபா தேர்தலுக்குப் பின்னரே மூன்றாவது அணி பற்றி ஆலோசிக்கப்படும்.
மூன்றாவது அணி பற்றி மேற்கு வங்க முதல்வர் மமதாவுடன் இதுவரை ஆலோசனை நடத்தவில்லை. ஆனால் அவருடன் சுமூக உறவு இருந்து வருகிறது என்றார்.
இதனிடையே கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற சமாஜவாடி கட்சி பொதுச் செயலாளர் சஞ்சய் டால்மியா, அங்கு சில மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
More From
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications