அம்மா, அமைச்சர் வைத்திலிங்கம் தப்புத் தப்பா பேசுறாரும்மா!

அதாவது புதுக்கோட்டையில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் என்று ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் வைத்திலிங்கம்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிறையப் பேசினார்.
அப்போது வைத்திலிங்கம் பேசுகையில், ஒரு மனிதனுக்கு முக்கிய தேவைகள் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நல்ல கல்வி. இவை அனைத்தையும் தடையின்றி தருகிறார் அம்மா.
நேற்று முன்தினம், பொங்கல் பரிசாக தரும் சேலைகள் இருநூறு ரூபாய்க்கு வாங்கி தர சொல்லியிருக்கிறார். இரண்டு லட்சம் பட்டாக்கள் தரவும், இந்திரா குடியிருப்புகளுக்கு அதிக நிதியும் தந்து கொண்டிருக்கிறார். அதேபோல் கல்வியும் தந்துகொண்டிருக்கிறார்.
சுதந்திரம் அடைந்து ஐம்பதாண்டுகால வரலாற்றில் ஐம்பத்தி மூன்று கல்லூரிகளை துவக்கிய பெருமை அம்மாவையே சாரும். இப்படி சொல்லி வைத்திலிங்கம் நிறுத்தியபோது அத்தனை பேரும் டென்ஷனாகி விட்டார்கள். ஆனால் பேசியது அமைச்சராச்சே.. என்னத்தச் சொல்ல என்று தலையில் அடித்துக் கொண்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications