துணிக் கடையில் டிரஸ் மாற்றியவர்களை ஓட விட்டு மிரட்டிய பெருச்சாளி..!

வேடிக்கை வினோதத்திற்காகவே இது என்று அவர்கள் கூறினாலும் இந்த அத்துமீறல் அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இவர்கள் அனுப்பிய மோட்டார் பெருச்சாளியைப் பார்த்து பல பெண்கள் அரைகுறையாகவும், நிர்வாணமாகவும் பயந்து போய் வெளியே ஓடி வந்தனர்.
பல்வேறு வகையான உடைகள், உள்ளாடைகள் உள்ளிட்டவை விற்கப்படும் கடை அது. அங்கு வந்த வாடிக்கையாளர்கள், ஆடைகளைப் போட்டுப் பார்ப்பதற்காக டிரஸ்ஸிங் ரூமுக்குப் போகும்போது வெளியிலிருந்தபடி மோட்டாரால் இயங்கும் செயற்கை பெருச்சாளியை உள்ளே விட்டு கலாட்டா செய்தனர் கடை ஊழியர்கள்.
உள்ளே போய் உள்ளாடை உள்ளிட்டவற்றைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த பெண்களும், ஆண்களும், திடீரென பெரிய சைஸில் பெருச்சாளி உள்ளே வந்ததைப் பார்த்து அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தனர். அதை வீடியோவில் படம் பிடித்த கடைக்காரர்கள், அந்த ஆண்களையும், பெண்களையும் இது ஜாலியானதுதான், பயப்படாதீர்கள் என்று ஆறுதல் கூறி பரிசுகளையும் கொடுத்து அனுப்பி வைத்தனராம்.
இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலையாப்பா....!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications