எப்போ கரெண்ட் தருவீங்க..?: இந்தியா வருகிறார் பாகிஸ்தான் மின்துறை அமைச்சர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் மின்பற்றாக்குறையை களைவதற்காக இந்தியாவிடம் மின்சார உதவி கேட்டது பாகிஸ்தான். அதற்கு சம்மதம் தெரிவித்தது இந்தியா. ஏற்கனவே, அது குறித்து இருநாடுகளும் செயலில் இறங்கிவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக, பாகிஸ்தான் மின் துறை அமைச்சர் விரைவில் இந்தியா வருவார் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தினந்தோறும் சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மெகாவாட் வரை மின் பற்றாக்குறை நிலவுகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற நவாஸ் ஷெரீப், தனது முக்கிய நோக்கமே, நாட்டில் மின் பற்றாக்குறையை களைவது தான் என சூழுரைத்தார்.
அதன் முதல் கட்ட முயற்சியாக, இந்தியாவிடம் 500 மெகாவாட் மின்சாரம் வழங்குமாறு பாகிஸ்தான் கேட்டது. அதன்படி உயர் அழுத்த மின்பாதை மூலம் பஞ்சாப் மாநிலம் வழியாக லாகூருக்கு மின்சாரம் கொண்டு செல்ல முடிவு செய்த இந்தியா, மேலும் அதன் சாதக, பாதகங்களை ஆராய, இந்தியக்குழு ஒன்றை அங்கு அனுப்பியது.
இந்தியக் குழுவின் வருகையைத் தொடர்ந்து, தற்போது, அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் மின்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் இந்தியா வர இருப்பதாக அறிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்.
-
இன்ஸ்டா இன்ப்ளூயன்ஸர்களுக்கு கன்டென்ட் போதும்.. மக்களுக்கு கரன்ட் கொடுங்க.. செந்தில் பாலாஜி காட்டம் -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications