அடைக்கலம் கோருவதற்கு இந்தியா ஒன்னும் திறந்த வீடு அல்ல: ஸ்னோடென் பற்றி சல்மான் குர்ஷித்!

அமெரிக்காவினால் தேடப்பட்டு வருகிறவர் ஸ்னோடென். தற்போது மாஸ்கோ விமான நிலையத்தில் மாற்று விமானத்துக்காக காத்திருக்கிறார். இதனிடையே அவர் இந்தியா, ஈகுவடார் உள்ளிட்ட 20 நாடுகளிடம் அடைக்கல கோரி கடிதம் எழுதியிருப்பதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டது.
இதுபற்றி புருனேவில் நடைபெறும் ஏசியான் மாநாட்டுக்குச் சென்றுள்ள சல்மான் குர்ஷித்திடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சல்மான் குர்ஷித், இத்பற்றி நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. கடந்த காலங்களில் இந்தியா அடைக்கலம் கொடுத்திருக்கிறது. ஆனால் அடைக்கலம் கோருகிறவர்கள் அனைவரும் இந்தியா வர இது ஒன்றும் திறந்த வீடல்ல.. எங்களுக்கும் சில கொள்கைகள் இருக்கின்றன என்றார்.
ஏற்கெனவே விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே இந்தியாவிடம் அடைக்கலம் கோரி கடிதம் அனுப்பியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அப்படி ஒரு கடிதமே எங்களிடம் இல்லை என்று மத்திய அரசு சாதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications