இளவரசன் உடலை வாங்க ஒப்புதல்- 144 தடையை நீக்க கோரிக்கை!
தர்மபுரி: இளவரசன் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையை ஏற்றுக் கொண்டு உடலை பெற்றுக் கொள்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. மேலும் இளவரசனின் இறுதி ஊர்வலத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் வகையில் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரியில் மர்மமான முறையில் இறந்து போன இளவரசனின் மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கக் கோரி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இளவரசன் உடலை பெற்றுக் கொள்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் இன்று அறிவித்திருக்கிறார்.
மேலும் இளவரசனின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஏற்பதாக கூறிய அவர், இளவரசனின் இறுதி நிகழ்வில் அரசியல் கட்சிகள் பங்கேற்கும் வகையில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications