இன்னொரு தேமுதிக எம்.எல்.ஏ மீது பாய்ந்தது அவதூறு வழக்கு
Subscribe to Oneindia Tamil
திருக்கோவிலூர்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தேமுதிக எம்.எல்.ஏ வெங்கடேசன் மீ்து அவதூறு வழக்கு பாய்ந்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட அக்கட்சியின் பல்வேறு எம்.எல்.ஏக்கள் மீது முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதற்காக அவதூறு வழக்குகள் பாய்ந்துள்ளன.
இதனால் விஜயகாந்த் உள்ளிட்டோர் பல்வேறு கோர்ட்டுகளுக்கு நடையாய் நடந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் திருக்கோவிலூர் தேமுதிக எம்எல்ஏ வெங்கடேசன் மீதும் அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது.
வெங்கடேசன் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். ஒலக்கூரில் தேமுதிக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இவர் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து வெங்கடேசன் மீது ஒலக்கூர் காவல்நிலைய போலீசார் அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications