இளவரசன் ஊரில் தேசிய எஸ்.சி கமிஷன் இயக்குநர் விசாரணை
Subscribe to Oneindia Tamil
ஜூலை 4ம் தேதி தர்மபுரி அரசுக் கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. இதனால் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்த நிலையில் இந்த மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, தேசிய எஸ்.சி. எஸ்டி ஆணையத்தின் தமிழக இயக்குனர் வெங்கடேசன், ஆணையத்தின் உறுப்பினர் சிவண்ணா ஆகியோர் இன்று தர்மபுரிவந்துள்ளனர்.
தர்மபுரி வந்த அவர்கள் பின்னர் நத்தம் காலனிக்குச் சென்று ஊர் மக்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இளவரசனின் பெற்றோரையும் சந்தித்து நடந்ததைக் கேட்டறியவுள்ளனர்.
அதேபோல திவ்யாவின் ஊரான செல்லங்கொட்டாய் கிராமத்திற்கும் இக்குழு செல்லவுள்ளது. திவ்யா தரப்பையும் சந்தித்துப் பேசவுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications