பொது இடத்தில் இளவரசனுக்கு அஞ்சலி: விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: இளவரசனுக்கு பொது இடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் லில்லியை மாநில பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில், இன்று மாலையோ அல்லது நாளையோ நடக்க இருக்கும் இளவரசனின் இறுதி அஞ்சலியை எதாவது ஒரு பொது இடத்தில் வைத்து நடத்த அனுமதிக்க வேண்டும். அப்போது தான் தலைவர்கள் உள்ளிட்ட சமூக நல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வசதியாக இருக்கும்.
அதேபோல் தலைவர்கள் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏற்றவகையில் 144 தடை உத்தரவை ஒரு நாள் மட்டும் தளர்த்தி அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications