உத்தரகாண்ட் வெள்ளம்: கால்கள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப் பட்ட 3 வயது சிறுமியின் பெயர் ‘ஜோதி’

உத்தரகாண்ட்டில் சென்ற மாதம் உண்டான நிலச்சரிவு மற்றும் பெரு வெள்ளத்தில் பல்லாயிரக்கணாக்கானோர் பாதிக்கப் பட்டனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சரியாக கணக்கிடப் பட முடியவில்லை. காரணம் நாள்தோறும் ஆற்றில் பல சடலங்கள் ஆற்றில் அடித்து வரப்படுவதேயாகும்.
மீட்புப் படையியினரின் அயராதமுயற்சியினால், பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிருடன் மீட்கப் பட்டனர். அப்போது, 3 வயது சிறுமி ஒருத்தி அருகில் பொம்மையோடு கால்கள் உடைந்த நிலையில் மீட்கப்பட்டாள். ச்ய்திகளில் வெளியான அவளது பரிதாபமான நிலையைப் பார்த்து அவளைத் தத்தெடுக்க திரைத்துறையினர் உட்பட பலரும் போட்டியிட்டனர்.
அவளது உண்மையான குடும்பம் பற்றி எதுவும் தெரியாத நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாள் அச்சிறுமி. தற்போது, போலீசாரின் விசாரணையில் அவளது பெயர் ஜோதி என்பதும், அவள் உத்தரகாண்ட் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தின் பாக்வான் கிராமத்தைச் சேர்ந்தவள் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், தாத்தா, பாட்டி வசம் வளர்ந்து வந்த ஜோதி, வெள்ளத்தில் தனது தாத்தா மற்ரும் பாட்டியை பறி கொடுத்திருப்பதும் கண்டறியப் பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications