டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் 25ம் தேதி தீர்ப்பு: டெல்லி நீதிமன்றம்
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பலியான வழக்கில் 17வயது சிறுவன் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவனுக்கான தண்டனை விவரம் 25-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
நாட்டையே உலுக்கிய சம்பவம்தான் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரில் 17வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவனும் அடக்கம்.
அவன் மீதான வழக்கு மட்டும் டெல்லியில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி கீதாஞ்சலி கோயல் விசாரித்து வருகிறார். இன்று அவர் தீர்ப்பு அளிப்பார் என்று கூறப்பட்டதால் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சிறுவன் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தார். அவனுக்கான தண்டனை குறித்த விவரங்கள் வரும் 25-ந் தேதியன்று அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications