விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வார்னிங்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: வங்கிகள் உரிய விதிமுறைகள் அனைத்தையும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்ட நாள் வைப்புத் தொகை கணக்கு, தங்கம் மற்றும் பிற சேவைகளில் ரூ.50,000க்கும் மேல் உள்ள சேவைகளில் வாடிக்கையாளரின் அடையாள அட்டை போன்றவற்றை கவனமாக பராமரிக்க வேண்டும்.

வங்கிகள் விதிமுறைகளைக் கட்டாயமாக பின்பற்ற வேண்டும், வங்கி விதிகளை எந்த வகையிலும் மீறி மோசடியில் ஈடுபடக் கூடாது . அப்படி விதிமுறைகள் மீறப்படுவது கண்டறியப்பட்டால் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் ஆர்பிஐ எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications