எனக்கு விதிக்கப்பட்ட தடை ஒரு சமூகத்திற்கே இழைக்கப்பட்ட அநீதி.. திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: இளவரசன் இறுதிச் சடங்கில் நான் கலந்து கொள்ள தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் விதித்துள்ள தடையானது, ஒரு சமூ்கத்திற்கே இழைக்கப்பட்ட அநீதியாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தடை உத்தரவை மீறி கலந்து கொள்வதா என்பது குறித்து கட்சியினருடன் ஆலோசனை செய்தபின், அதனை காலையில் தெரிவிப்பேன்.
இளவரசனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதியளிக்காதது வேதனை அளிக்கிறது. இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி அளிக்க அரசு முன்வரவேண்டும். அனுமதி அளிக்காதது எனக்கு மட்டுமல்ல, ஒரு சமூகத்துக்கே இழைக்கப்பட்ட அநீதியாகும் என்றார் திருமாவளவன்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications