40 வயதான 'ஆட்டோ ராணி' ... 3 பேரால் பாலியல் பலாத்காரம்.. சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னை வியாசர்பாடி பகுதியில் 40 வயதான பெண் ஆட்டோ டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நேற்று நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அப்பெண்ணின் பெயர் முத்துலட்சுமி. ஆனால் இவரை அனைவரும் ஆட்டோ ராணி என்று அனைவரும் அழைப்பார்கள். இவர் தனது ஆட்டோவை, அதன் உரிமையாளர் நல்லமணியின் வீட்டுக்கு அருகே நிறுத்தியிரு்நதார்.
இந்த வீடு சத்தியமூர்த்தி நகரில் உள்ளது. ஆட்டோவை நிறுத்தி விட்டு அதிலேயே படுத்துத் தூங்கியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் 3 பேர் அங்கு வந்து ஆட்டோ ராணியை எழுப்பியுள்ளனர். பின்னர் அவரது வாயைப் பொத்தி அருகே உள்ள இருட்டான இடத்திற்குத் தூக்கிச் சென்றனர். அங்கு வைத்து ஆட்டோ ராணியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அப்போது மணி 2 ஆகும். பின்னர் 3 பேரும் ராணியை அங்கேயே விட்டு விட்டு போய் விட்டனர். அலங்கோலமான நிலையில் இருந்த ராணி உதவி கேட்டு சப்தம் போட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ராணியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீஸாரும் விரைந்து வந்தனர்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் வியாசர்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications