உத்தர்காண்ட்... காணாமல் போன 6 ஆயிரம் பேர் இறந்தவர்களாக அறிவிக்கப்படுகிறது!
Subscribe to Oneindia Tamil
டேராடூன்: உத்தர்காண்ட் மாநில வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 6 ஆயிரம் பேரையும் இறந்தவர்களாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

உத்தர்கண்டில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் சிலர் காப்பாற்றப்பட்டனர். சிலரது உடல்கள் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டது. ஆனால், சுமார் 5500 முதல் 6000 பேரின் நிலைமை என்ன ஆனது என்றேத் தெரியவில்லை.

இந்த நிலையில், சுமார் 18 மாநிலங்களில் இருந்து உத்தர்கண்டுக்கு வந்த போது காணாமல் போனவர்களின் பட்டியல் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியலில் 5,700 பேர் வரை காணாமல் போயுள்ளதாகத் தெரிகிறது. இவர்கள் அனைவரும் இறந்து போய்விட்டதாக அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications