தமிழகத்துக்கு நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவு!

டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்துக்கு மத்திய நீர்வளத்துறை செயலர் எஸ்.கே.தாஸ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுசேரி மாநில தலைமை செயலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கர்நாடக அணைகளில் நீர் இருப்பு நிலைமை திருப்திகரமாக இருக்கிறது. இதனால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கான பங்கு நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று மேற்பார்வைக் குழு உத்தரவிட்டது என்று அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடக மாநில அணைகளில் திங்கள்கிழமையன்று 82 அடிக்கும் அதிகமாக நீர் இருப்பு இருக்கிறது. இதனால் தமிழகத்துக்கு ஜூலை மாதம் 34 டி.எம்.சி. நீரையும் ஆகஸ்ட் மாதம் 50 டி.எம்.சி. நீரையும் திறந்துவிட வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications