ஆபீஸுக்கு வந்தார் விஜயகாந்த்....!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக தலைமைக் கழகத்திற்கு இன்று விஜயம் செய்தார் அக்கட்சியின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் டபுள் ஆக்ட் கொடுத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்த்.
பிடிவாரண்ட் காரணமாக காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குக் கூட முடியாமல் பதுங்கியிருந்தார் விஜயகாந்த். இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை அவருக்கு முன்ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

இதையடுத்து இன்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்திற்கு அவர் வந்தார்.
அங்கு மறைந்த பொதுச் செயலாளர் சொ.ராமு வசந்தனின் 4ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மச்சான் சுதீஷும் உடன் இருந்தார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications