நான் ஒன்னும் வேலை வெட்டி இல்லாம இல்ல: சும்மா எதையாவது கேட்காதீங்க- குஷ்பு
சென்னை: தான் ஒன்றும் வேலை இல்லாமல் இல்லை என்றும், அதனால் தனது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து விரைவில் குஷ்புவுக்கு கல்தா கொடுக்கப்படும் என்ற தகவல் காட்டுத்தீயாக பரவி வருகிறது. திமுக தலைவர் பதவி விவகாரத்தில் அக்கட்சியின் பொருளாளர் முக ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்து அவர் அடி வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஒரு செய்தி அது வதந்தி என்று தெரிந்தும் ஒருவர் அதை நான் மறுக்க வேண்டும் என்று கூறி எனக்கு போன் செய்தார். ஹலோ, யாரோ எதையோ கூறியது குறித்து என் நேரத்தை வீணடிக்க நான் ஒன்றும் வேலை இல்லாமல் இல்லை.
இது ஜனநாயக நாடு. மக்கள் சிந்திக்க, உளற, தங்கள் விருப்பப்படி எழுத அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. அது குறித்து விளக்கம் கேட்டு என்னிடம் வராதீர்கள். நான் ஒரு பிசியான பெண்மணி என்று தெரிவித்துள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications