உத்தர்காண்ட் மாநிலத்தை சீரமைக்க ரூ13 ஆயிரம் கோடி தேவையாம்!
Subscribe to Oneindia Tamil
டேராடூன்: உத்தர்காண்ட் மாநிலத்தை சீரமைக்க ரூ13 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என்று அம்மாநில தலைமை செயலர் சுபாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
உத்தர்காண்ட் பெருவெள்ளத்தால் அம்மாநிலமே உருக்குலைந்து போனது. அம்மாநில மக்களுக்கு உதவவும் 300 கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ13 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. இதை மத்திய அரசுதான் கொடுத்து உதவ வேண்டும் என்று அம்மாநில தலைமை செயலர் சுபாஷ் குமார் கோரியுள்ளார்.

உத்தர்காண்ட் மாநிலத்தில்தான் இந்துக்களின் புனித யாத்திரை தலங்கள் உள்ளன. அவற்றால்தான் மாநில வருவாயும் அதிகரித்து வந்தது. தற்போதைய பேரழிவில் இந்த யாத்திரைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்று தெரியாத நிலையில் மாநில் அரசு கையை பிசைந்து கொண்டிருக்கிறது.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications