சென்னை பாஜக தலைமையகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்ட ரமேஷ் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அடுத்டுத்து இந்து முன்னணி, பாஜக தலைவர்கள் கொலை செய்ய்பட்டுள்ளதால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
ரமேஷ் கொலையைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து அரசின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு கட்சி தலைமையகத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இத்தகவலை மாநகர போலீஸ் கமிஷனர் எஸ். ஜார்ஜ் பிறப்பித்தார்.
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications