இப்படி எல்லாம் ஹோட்டல் பில் பிரிண்ட் அடிச்சா...!

மத்திய அரசு அண்மையில் ஏசி ஹோட்டல்களுக்கு கூடுதல் சேவை வரி விதித்திருந்தது. இதன் மீது தமது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் மும்பை பரேலில் கே.ஈ.எம். மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஹோட்டல் பில்லில் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களை இடம்பெறச் செய்திருந்தார் அதன் உரிமையாளர்.
அந்த பில்லில் "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, காமன்வெல்த் ஊழலில் பணத்தை விழுங்குவது அவசியமாம்... ஆனால் ஏசி ஹோட்டல்களில் சாப்பிடுவதுதான் சொகுசு வாழ்க்கையாம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பில் வாசகங்கள் காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. நேற்று 30க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரசார் அந்த ஹோட்டலை முற்றுகையிட்டு உடனே மூடுமாறு வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் உருவானது. பின்னர் போலீசார் தலையிட்டனர். சர்ச்சைக்குரிய பில் வாசகங்களை நீக்கிவிடுவதாக ஹோட்டல் அதிபர் உறுதி அளித்ததால் காங்கிரசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications