ஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு: பிரேமலதா மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

Defamation case slapped against Premalatha Vijayakanth
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக பேசியதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த ஜனவரி 29ஆம் தேதி கேப்டன் தொலைக்காட்சியில் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா உட்பட 5 பேர் மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் புதனன்று தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் இந்த அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். மேலும், செய்தி வெளியிட்ட கேப்டன் தொலைக்காட்சி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+