டெல்லியில் மழை நீரை ஒரு வாரத்தில் வெளியேற்ற கோர்ட் கெடு!
டெல்லி: டெல்லியில் தொடர்ந்து தேங்கியுள்ள மழைநீரை ஒரு வார காலத்துக்குள் வெளியேற்ற வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீர் தேங்கி உள்ளது. கால்வாய்கள் தூர்வாரப் படாததால் மழை நீர் வெளியேற முடியாமல் தேங்குகின்றன. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் அகமத், விபு பக்ரு ஆகியோர் கொண்ட அமர்வு, தேங்கியுள்ள மழைநீரை 7 நாளில் வெளியேற்ற வேண்டும். கால் வாய்களை தூர்வார வேண்டும். போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் நாங்கள் வெள்ளத்தை கடந்து தான் நீதிமன்றத்துக்கு வருகிறோம். சில நீதிபதிகளின் அறைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆனால் இதுபற்றி தவறான புகைப்படங்களை அதிகாரிகள் தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றுகின்றனர். உண்மையான புகைப்படங்களையே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications