பேஸ்புக் விபரீதம்.. எழுந்தது சந்தேகம்.. தூக்கில் தொங்கிய இளம்பெண்!
Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம் திருத்துறை பூண்டியைச் சேர்ந்த ரமேஷ்பாபுவுக்கும் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த அனு என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. தற்போது ஆடி மாதம் என்பதால் சென்னைக்கு வந்துள்ளார் அனு.
அனுவின் பேஸ்புக் பக்கங்களை ரமேஷ் பாபு பார்த்த போது அவர் வேறு ஒரு இளைஞருடன் இருக்கும் புகைப்படம் இருந்துள்ளது. இது தொடர்பாக நடந்த பஞ்சாயத்தில் தம்முடன் வேலை பார்த்த ஒரு இளைஞர்தான் அப்படியான ஒரு போட்டை உருவாக்கி போட்டிருக்கிறார் என்று விளக்கமாக கூறியிருக்கிறார்.
ஆனால் ரமேஷ்பாபுவுக்கு சந்தேகம் தொடர்ந்துள்ளது. இதனால் மனம் உடைந்த அனு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications