வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கை ரத்து செய்ய கோரும் மனு மீது அக்.22ல் விசாரணை!

1993-ம் ஆண்டு மேட்டூரை அடுத்த பாலாறு என்ற இடத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர் இதில் 21 போலீசார் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் 100க்கும் மேற்பட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இறுதியாக ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டனர்.
தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதியிடம் 4 பேரும் கருணை மனுவை தாக்கல் செய்திருந்தனர். ஆனால் நீண்டகாலம் கிடப்பில் இருந்த இந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் 4 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 4 பேரையும் தூக்கிலிட இடைக்கால தடை விதித்திருந்தது. இதைத் தொடர்ந்து இன்று இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அக்டோபர் 22--ந் தேதி 4 பேரின் மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications