உ.பி.யில்: 17 வயது மைத்துனியை கற்பழித்து, தீ வைத்து எரித்த நபர்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தனது அக்காவின் கணவரால் கற்பழிக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ளது பில்கிராம். அந்த நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது அக்காவின் கணவரால் கற்பழிகக்ப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டார்.
ஆனால் சிறுமியின் அக்காவோ தனது கணவர் அவரை கிண்டல் செய்ததாகவும், தனது தங்கை தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிறுமியின் குடும்பத்தார் போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறுமியை அவரது அக்காவின் கணவர் கற்பழித்து, எரித்துவிட்டார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications