மெட்ரோ ரயிலால் பழமையான லூத்தரன் சர்ச், வீடுகளில் விரிசல்.. மக்கள் கடும் அதிர்ச்சி

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பாதாள ரயில் பாதை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இது பலரது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது.
பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏராளமான வீடுகளில் கட்டடப் பணியால் விரிசல் ஏற்பட்டு அவை இடியும் அபாயத்தை சந்தித்துள்ளன.
மேலும் மிகப் பழமையான இரண்டு சர்ச்சுகளுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. அதில் ஒன்று ஆற்காடு லூத்தரன் சர்ச். இது 1892ம் ஆண்டு கட்டப்பட்டது. அதேபோல பிராட்வேயில் உள்ள 169 ஆண்டு கால பழமை வாய்ந்த சிஎஸ்ஐ தமிழ் வெஸ்லி சர்ச். இரண்டு சர்ச்சுகளும் பெரும் விரிசல்களை சந்தித்துள்ளன.
இதையடுத்து இந்த சர்ச்சுகளுக்கு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் விரைந்து வந்து விரிசல்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த விரிசல்களைச் சரி செய்து தருவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications