ஸ்ரீசாந்தின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யும் டெல்லி போலீஸ்

ஐபிஎல் 6வது சீசனில் நடந்த போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் மும்பையில் வைத்து டெல்லி போலீசாரால் மே மாதம் 16ம் தேதி கைது செய்யப்பட்டனர். திகார் சிறையில் அடைக்கப்பட்ட அந்த 3 பேரில் ஸ்ரீசாந்தும், அங்கீத் சவானும் கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தனர். ஆனால் அஜீத் சாண்டிலா மட்டும் ஜாமீன் கோராமல் சிறையிலேயே உள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீசாந்தின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி டெல்லி போலீசார் அங்குள்ள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கின்றனர். ஐபில் போட்டிகள் நடந்து கொண்டிருந்தபோது ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் 3 பேர் தவிர 11 தரகர்களும் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications