நிதிஷ் குமார் பிரதமராகத் தகுதியானவர்: சத்ருகன் சின்ஹா
Subscribe to Oneindia Tamil

இது குறித்து பீகாரைச் சேர்ந்த சத்ருகன் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நிதிஷ் குமார் பிரதமராகத் தகுதியானவர். நாட்டில் உள்ள சிறந்த மற்றும் வெற்றிகரமான முதல்வர்களில் அவரும் ஒருவர். ஒருவரை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுப்பது கட்சியும், தேர்தலில் கிடைக்கும் வாக்குகளும் தான். நிதிஷ் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய ஜனதாதளத்திற்கும் பாலமாக இருக்க முயற்சி செய்வார்.
நாங்கள் தற்போது ஒன்றாக இல்லை என்பதால் இனிமேல் ஒன்று சேரவே மாட்டோம் என்றில்லை. பீகார் முன்னேற்றத்திற்கு நிதிஷின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்றார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேர்தல் குழுவில் சத்ருகன் சின்ஹாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications