ஜாமீன் ரத்து..ஸ்ரீசாந்த் உட்பட 21 பேருக்கு கோர்ட் நோட்டீஸ்!
Subscribe to Oneindia Tamil

நாட்டை உலுக்கிய ஐபிஎல் பிக்ஸிங் வழக்கில் டெல்லி போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டோரின் பெயர்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
மேலும் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 21 பேரின் ஜாமீன் மனுவையும் ரத்து செய்யக் கோரி டெல்லி போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனு மீது இன்று விசாரணை நடத்திய நீதிமன்றம், 21 பேரும் பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.
21 பேரின் பதிலைத் தொடர்ந்து ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்தால் மீண்டும் ஜெயிலுக்குத்தான் போக வேண்டும்!
More From
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications