பாமக முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி உள்பட 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
சென்னை: பாமக முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
பாமக முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஸ்டாலின் முன்னிலையில், காஞ்சிபுரம் மாவட்ட பாமக மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மூர்த்தி தலைமையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத் தலைவர் நிர்மல் குமார், மறைமலைநகர் நகரச் செயலர் கருணாநிதி, சித்தாமூர் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட துணை தலைவர் ரத்தினம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிளை, வார்டு பாமக நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications