கர்நாடகா.. மீண்டும் எழுந்தது 'கொடவா' மாநில கோரிக்கை! நவ.1ல் 'டெல்லி சலோ' போராட்டம்!!
Subscribe to Oneindia Tamil
மைசூர்: கர்நாடக மாநிலத்தின் கொடவாக்கள் வசிக்கும் குடகு பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கொடவா தேசிய கவுன்சில் தலைவர் நாச்சப்பா வலியுறுத்தியுள்ளார்.
தெலுங்கானா தனி மாநில அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம், அசாம், கர்நாடகா என பல மாநிலங்களையும் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கொடவா தேசிய கவுன்சில் தலைவர் நாச்சப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், குடகு பிரதேசத்தில் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு புதிய மனு அளிப்போம். டெல்லியில் நவம்பர் 1-ந் தேதி இக்கோரிக்கையை வலியுறுத்தி 'டெல்லி சலோ' என்ற பெயரில் போராட்டம் நடத்த உள்ளோம்.
தனி மாநிலத்துக்காக அமைதி வழியில் போராடி வரும் எங்களது கோரிக்கையை மத்திய அரசும் மாநில அரசும் புறக்கணிப்பது நியாயமற்றது என்றார்.
More From
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications