பிரதமர் மன்மோகன் சிங் தமிழக வருகை: பாதுகாப்பு வளையத்திற்குள் திருமயம்
Subscribe to Oneindia Tamil

திருமயத்தில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள பி.ஹெச்.இ.எல். நிறுவனத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கிறார். இதற்காக பிரதமர் மன்மோகன் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருமயம் செல்கிறார். இதற்காக பி.ஹெச்.இ.எல். நிறுவனம் அருகே ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் எல்லையான கானாடுகாத்தான் தேசிய நெடுஞ்சாலையில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே பிரதமரின் வருகைக்கு எதிர்த்து தெரிவித்து மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளதால் போலீஸார் தயார் நிலையில் உள்ளனர். கடுமையான சோதனைகளுக்கு பிறகே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications