பணப்பிரச்சினை: நடுரோட்டில் தீக்குளிக்க முயற்சித்த ‘கோட்டீஸ்வரி’
சென்னை: சென்னை எழும்பூரில் நடுரோட்டில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோவிலை சேர்ந்த கோட்டீஸ்வரி (வயது 36). நேற்று காலை எக்மோர் மாஜிஸ்திரேட் குடியிருப்பு அருகில் நின்று கொண்இருந்த இப்பெண், திடீரென தீக்குளிக்க முற்பட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரைக் காப்பாற்றி, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரிடம் தனது தற்கொலை முயற்சிக்கான காரணத்தை தெரிவித்தார் கோடீஸ்வரி. அதாகப்பட்டது, தனது உறவினர் ஒருவர் தன்னை ஏமாற்றி ரூ5 லட்சம் வாங்கியதாகவும், திருப்பிக் கேட்டபோது தர மறுத்ததாகவும் அதனாலேயே மனமுடைந்து இத்தற்கொலை முயர்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
அவரை சமரசம் செய்த காவல் துறையினர், இது குறித்து செங்கல்பட்டு போலீசில் புகார் அளிக்கும் படி அவருக்கு ஆலோசனைகள் கூறினர். பின்னர் அவரது கணவர் வரவழைக்கப் பட்டு அவருடன் கோடீஸ்வரி பத்திரமாக அனுப்பி வைக்கப் பட்டார்.
பட்டப் பகலில் இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications