தாக்குதல் அச்சம்: இஸ்லாமிய நாடுகளில் வரும் ஞாயிறு அமெரிக்க தூதரகங்களுக்கு விடுமுறை
வாஷிங்டன்: தாக்குதல் அச்சத்தின் காரணமாக வரும் ஞாயிற்அன்று இஸ்லாமிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
பொதுவாக அமெரிக்க தூதரகங்களுக்கு செவ்வாய்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக வரும் ஞாயிறன்று இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்க தூதரகக்களுக்கு விடுமுறை என அறிவித்துள்ளது அமெரிக்கா.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தகவல் அதிகாரியான மேரி ஹார்ப் கூறியதாவது, ‘தூதரக ஊழியர்கள் மற்றும் அங்கு வருகை தருவோரின் பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்கத் தூதரகங்கள் வரும் ஞாயிறன்று மூடப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் அச்சுறுத்தல் விடுத்தவர்கள் எந்த அமைப்பினைச் சேர்ந்தவர்கள் மற்றும் எந்தெந்த நாட்டு அலுவலகங்களுக்கு அச்சுறுத்தல் விடப் பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இல்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications