பி.ஆர்.பியின் தோட்ட வீட்டில் கொள்ளை முயற்சி... 4 பேர் மடக்கிப் பிடித்துக் கைது
Subscribe to Oneindia Tamil

பி.ஆர்.பியின் தோட்ட வீடு வளையங்குளம் பகுதியில் உள்ளது. இந்த வீடு உள்ள பகுதியில், அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் உள்ளிட்ட போலீஸார் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 பேர் தோட்ட வீடு பகுதியில் மறைந்திருந்ததைப் பார்த்தனர்.
அவர்கள் போலீஸாரைப் பார்த்ததும் ஓட முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வில்லாபுரம் முத்து அய்யப்பன், மாரீஸ்வரன், எட்டு ராஜா மற்றும் தல்லாகுளத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்று தெரிய வந்தது.
நான்கு பேரும் பி.ஆர்.பியின் வீட்டில் திருடும் நோக்கோடு பதுங்கியிருந்தது தெரிய வந்தது. இ தையடுத்து நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications