ஆந்திராவில் பிடித்த படிப்பில் சேர சீட் கிடைக்காததால் மாணவி தற்கொலை
அனந்தபூர்: ஆந்திராவில் விரும்பிய பாடப் பிரிவில் சேர்ந்து படிக்க சீட் கிடைக்காததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள அனந்தசாகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லேஷ்வரி. பள்ளிப் படிப்பை முடித்த அவர் ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் படிப்பில் சேர விரும்பினார். ஆனால் அவர் நுழைவுத் தேர்வில் சரியான மதிப்பெண்கள் பெறாததால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை.
இதனால் மனமுடைந்த மல்லேஷ்வரி பூச்சிமருந்தை குடித்தார். உயிருக்கு போராடிய அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தார்.
இதையடுத்து மல்லேஷ்வரியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். அவர் தனது மனுவில், சீட் கொடுக்க லஞ்சம் கேட்டனர். நான் தர மறுத்தவுடன் சீட் தர மறுத்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் யார் லஞ்சம் கேட்டது, எவ்வளவு கேட்டார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications