கொலை மிரட்டலுக்குள்ளான அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ கார் விபத்தில் படுகாயம்... கொலை முயற்சியா?

செங்கம் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்குமாரும், அவரது மனைவி ரத்தினவள்ளியும் இருசக்கர வாகனத்தில் தங்கள் வீட்டில் இருந்து, நாவகரையில் தாங்கள் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் திண்டிவனம் சாலையில் உள்ள மாதா கோயில் அருகே சென்று கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு பின்னால் வந்த டாடா ஏஸ், இருசக்கர வாகனம் மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சுரேஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு வலது தோள்பட்டையில் எலும்பு முறிவும், தலையில் சிறிய காயமும் ஏற்பட்டது. அவரது மனைவிக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சுரேஷ்குமார் எம்.எல்.ஏ. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார்.
சுரேஷ்குமார் எம்.எல்.ஏ. தே.மு.தி.க.வில் இருந்து விலகி, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததில் இருந்து அவருக்கு கொலைமிரட்டல் வந்தது. இதையடுத்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இந்த நிலையில் அவர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பிய ஓடிய டாடா ஏஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications