கொடநாட்டில் இருந்து ஆக.12ல் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுதந்திரதின விழாவில் பங்கேற்பதற்காக ஆகஸ்ட் 12ம் தேதி கொடநாட்டில் இருந்து சென்னை திரும்புகிறார்.
இந்தியாவின், 66வது சுதந்திர தினம், இம்மாதம், 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில், தலைமைச் செயலகம் அமைந்துள்ள, புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தில், முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றுகிறார்.

கோட்டை கொத்தளத்தில் முதல்வர் கொடியேற்றும் போது, எதிரில் உள்ள பகுதியில், பார்வையாளர்கள் அமருவதற்கான மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகர் முழுவதும், இரவு நேரங்களில் போலீசார் அதிகளவில், வாகன தணிக்கை, லாட்ஜ்கள், விடுதிகளில் சோதனை ஆகியவற்றிற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications